`தி.மு.க. கூட்டணியை எதிர்த்து நிற்க கூடிய பலம் வாய்ந்த கட்சி அ.தி.மு.க.தான் அண்ணாமலை பேட்டி

`தி.மு.க. கூட்டணியை எதிர்த்து நிற்க கூடிய பலம் வாய்ந்த கட்சி அ.தி.மு.க.தான்' அண்ணாமலை பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியை எதிர்த்து நிற்க கூடிய பலம் வாய்ந்த கட்சி அ.தி.மு.க.தான் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
23 Jan 2023 11:00 PM GMT
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியா? அண்ணாமலை பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியா? அண்ணாமலை பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவீா் களா என்றதற்கு அண்ணாமலை தெரிவித்தார்.
19 Jan 2023 10:01 PM GMT
ராமர் பாலம் சேதப்படும் வகையில் அமைந்தால் சேதுசமுத்திர திட்டத்தை பா.ஜனதா எதிர்க்கும்

ராமர் பாலம் சேதப்படும் வகையில் அமைந்தால் "சேதுசமுத்திர திட்டத்தை பா.ஜனதா எதிர்க்கும்"

“ராமர் பாலம் சேதப்படும் வகையில் அமைந்தால் சேதுசமுத்திர திட்டத்தை பா.ஜனதா எதிர்க்கும்” என்று நெல்லையில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறினார்.
13 Jan 2023 8:41 PM GMT
தமிழக அரசை கண்டித்து 5 ஆயிரம் இடங்களில் போராட்டம் -அண்ணாமலை பேட்டி

தமிழக அரசை கண்டித்து 5 ஆயிரம் இடங்களில் போராட்டம் -அண்ணாமலை பேட்டி

தொடர்ந்து தவறான பாதையில் செல்லும் தமிழக அரசை கண்டித்து 5 ஆயிரம் இடங்களில் பா.ஜ.க. போராட்டம் நடத்தும் என அண்ணாமலை கூறினார்.
27 Nov 2022 11:11 PM GMT
தமிழக அரசுக்கு தொல்லை கொடுப்பது நோக்கம் அல்ல -அண்ணாமலை பேட்டி

தமிழக அரசுக்கு தொல்லை கொடுப்பது நோக்கம் அல்ல -அண்ணாமலை பேட்டி

தமிழக அரசுக்கு தொல்லை கொடுப்பது பா.ஜனதா நோக்கம் அல்ல என்று கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் வழிபாடு நடத்திய பிறகு மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
31 Oct 2022 10:26 PM GMT
என்னை அடித்தால் நான் திருப்பி அடிப்பேன் -அண்ணாமலை பேட்டி

''என்னை அடித்தால் நான் திருப்பி அடிப்பேன்'' -அண்ணாமலை பேட்டி

‘‘என்னை அடித்தால் நான் திருப்பி அடிப்பேன்’’ என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
1 Sep 2022 11:29 PM GMT
அமைச்சர் கார் மீது செருப்பு வீசியது விரும்பத்தகாத செயல் -அண்ணாமலை பேட்டி

அமைச்சர் கார் மீது செருப்பு வீசியது விரும்பத்தகாத செயல் -அண்ணாமலை பேட்டி

அமைச்சர் கார் மீது செருப்பு வீசியது விரும்பத்தகாத செயல் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ராமேசுவரத்தில் கூறினார்.
14 Aug 2022 11:11 PM GMT
மதுக்கடைகளை அடைத்துவிட்டு கள்ளுக்கு அனுமதி வழங்க வேண்டும் -அண்ணாமலை பேட்டி

மதுக்கடைகளை அடைத்துவிட்டு கள்ளுக்கு அனுமதி வழங்க வேண்டும் -அண்ணாமலை பேட்டி

மதுக்கடைகளை அடைத்துவிட்டு கள்ளுக்கு அனுமதி வழங்க வேண்டும் அண்ணாமலை பேட்டி.
12 Aug 2022 8:37 PM GMT
கவர்னருடன் ரஜினிகாந்த் அரசியல் பேசியது தவறு இல்லை -அண்ணாமலை பேட்டி

கவர்னருடன் ரஜினிகாந்த் அரசியல் பேசியது தவறு இல்லை -அண்ணாமலை பேட்டி

கவர்னருடன் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேசியது தவறு இல்லை என்று அண்ணாமலை தெரிவித்தார்.
11 Aug 2022 12:01 AM GMT
2 துறைகள் மீது குற்றச்சாட்டு: லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளிப்போம் கே.அண்ணாமலை பேட்டி

2 துறைகள் மீது குற்றச்சாட்டு: 'லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளிப்போம்' கே.அண்ணாமலை பேட்டி

தமிழக அரசின் 2 துறைகள் மீது தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
5 Jun 2022 11:53 PM GMT